வணக்கம் பெரிசு
இந்தப்பா ஸ்வீட் எடு கொண்டாடு நாட்டாமை பாஸ் பண்ணிடான்
ஓ ஸூபர் அப்பு...
உன் ரிஸல்ட் என்ன ஆச்சு?
அத என் கேட்குற பெர்சு, புட்டு கிட்டேன், அதுனால லான்ஸ் ப்லோக்ல போயி என்க்லீபிஷ் எழுதலாம்னு இருக்கேன்...
லான்ஸ் ப்லோக் நாசமா போச்சு...
வேணா பெர்சு அருவா முதுகுல தான் இருக்கு...
சரி எனக்கு ஏன்பா வம்பு வந்த வேலைய கவனிப்போமா?
சரி "காகி தாகி" தான ஸ்டார்ட் முசிக்...
இருப்பா மக்களுக்கு முத காகி தாகினா என்னனு சொல்லிடுறேன் காகி தாகினா, காகிய தாக்கி பேச போறதுனால நிகழ்ச்சி பெயர் "காகி தாகி"...
வெல்கம் டு காகி தாகி நான் உங்க சிலுவ இல்ல மாம்பலம் மாமு,
நான் உங்க நாட்டாமை இல்லவே இல்ல நான் சாமுவேல் ஜாக்சன் சாமு,
நம்ம நிகழ்ச்சில இன்னைக்கு நம்ம பிளாக்கர் காகி தான் கெஸ்ட்
எனக்கு கொஞ்சம் ரெஸ்ட்
டேய் பெர்சு தலை என்ட்ரி ஆவுது பாரு எங்க போற நீ?
வாங்கோ வாங்கோ மிஸ்டர் காகி
வெல்கம் மாமே, சும்மா ஹீரோ மாதிரி இருக்க பா
அவர ஏன்பா கலாய்கிற
பெர்சு அருவா அருவா..
வாங்க வாங்க ஹீரோ..
அது...
வணக்கம் மாமு அன் சாமு,
எங்க நிகழ்ச்சில அட்டடென்ஸ் கொடுத்ததுக்கு நன்றி
ஆமா நன்றி
யோவ் பெர்சு நீ என்ன எக்கோவா?
சாரி மாமு கேள்விய நீ கேட்கிறாயா இல்லை நான் கேட்கட்டுமா
இதொடா இவரு பெரிய சிவாஜி கணேசன்...
இல்லபா நான் சிவாஜி த பாஸ்
நீ இப்போ fail டா,
அருவாள உள்ள வை பா..நீயே கேளு
மாமு: கார்த்திக்ங்கறது உங்க பேரு.. காக்கிங்கறது நீங்க படிச்சி வாங்குன பட்டமா?? (வேதம் புதிது ஸ்டைல பளார் பளார் பளார்)
சாமு: ஐய்ய... அவரு காவல்துறைல இருக்கணும்னு விருப்பம்.. பாக்க சிரிப்பு போலிஸா இருந்தாரு.. ஆனாலும் கெத்து காட்டணும்ல, அதான் காக்கினு பேரு!! சரிதானே தல?? என்னப்பா சுவத்தயே வெறிச்சி பாக்குறீங்க???
மாமு: அது இல்ல மச்சி, சின்ன வயசுல இருந்து அவர் ஸ்குலு யுனிஃபார்ம் கலர் காக்கி.. அதுனால தான்
காகி: இந்த ப்ரோக்ராம்க்கு வந்தது என் தப்பு...குத்துங்க முதலாளி குத்துங்க
சாமு: ஏதோ கம்பனி விசயமா ஊட்டி போனிங்களே? யாருக்கு ஊட்டி விட்டீங்க?? உங்களுக்கு நல்லா கம்பனி கிடச்சதா??
காகி: ஏதோ டபுள் மீனிங் மாதிரி இருக்கே??
மாமு: சே சே.. எஸ்.ஜே சூரியா படம் பாக்காதீங்கனா கேக்குறீங்களா?? காலேஜ் பையன், பொருளாதாரம் வேற மோசமா இருக்கு.. இப்ப நல்ல கம்பெனி கிடச்சி, பாக்க வேண்டியதுல்லாம் பார்த்தா தான் நாளைக்கு உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்...
சாமு: பழமொழி இருக்குலே... ஊரார் பிள்ளய ஊட்டி வளர்த்தா நம்ம பிள்ள தானா வளரும்.. அதான் நண்பர்களுக்குலா ஊட்டி விட்டீங்களானு கேட்டோம்.. தப்பா எடுத்துக்காதீங்க...
காகி: ரொம்ப நல்ல போச்சு...
மாமு: என்னாது பேதியா???.
காகி: (மனசுக்குள்) டேய் போடாக் .....
மாமு: என்னப்பா பதிலே இல்ல?? கம்பெனி ஸ்சிக்ரெட்னு சொல்வாங்களே.. அது இதுதானோ??
சாமு: வீடு மச்சான் இப்படியே ஏந்திருச்சி ஓடிட போறாரு….இந்த எலக்ஸன்லே யாருக்கு உங்க ஓட்டு? ராமாதாஸ் மாதிரி குழப்புறீங்க??
காகி: நான் எங்கே குழப்புனேன்??
சாமு: போன வாரம் கேப்டன் சூப்பர்னு சொன்னீங்க?
காகி: அது தோனிய பார்த்து...
மாமு: அம்மா தான் எல்லாம் சொன்னீங்க??
காகி: அது என் தாய்
சாமு: இல்ல... நீங்க தி.மு.க கட்சியின் விசுவாசி அதுனாலே தான் அண்ணா பல்கலைக்கழகத்துல சேர்ந்தீங்க??
சாமு: நீங்க ஏன் காதலில் சிக்கவில்லை?
மாமு: அவர யாரும் காதலிக்க.. அதான்..
சாமு: இல்ல.. அவர்கிட்ட ஜானட் ஜாக்சன் ப்ரோபோஸ் பண்ணாங்க...
மாமு: அப்றோம்?
காகி: அப்றோம் அந்த அந்த பொண்ணு யார் கூட போச்சோ...
மாமு: அச்சசோ
சாமு: அச்சச்சோ இல்லடா போச்சோ..
காகி: (மனசுக்குள்) என்ன பேட்டி எடுக்குறேன்ணு இவனுங்களே பேசுறானுங்களே கார்த்தாவே
சாமு: நீங்க தானே விஜய் டிவில சிவகார்த்திகேயனா மாறுவேசத்துல வரர்து??
மாமு: சீ.. நம்ம காக்கி என்ன அழகு.. எத்தன அழகு... அவர போய்??
சாமு: விஜய் கட்சில நீங்க தான் கொள்கை பரப்பு செயலாளர்னு விசயம் அடிபடுது உண்மையா??
மாமு: ஆமாம்பா.. இவரு ஒரு நாள் நுங்கம்பாக்கம் ட்ரெயின எகிறி பிடிச்சாருல?? அதை பார்த்து விஜய் இம்பிரஸ் ஆகிட்டாரு!!
சாமு: அப்டியே வானத்துல பறந்த காக்காக்கு முத்தம் கொடுத்தீங்கள?
மாமு: அடுத்த முயற்சி கப்பல் மற்றும் சட்டலைட்ல ஃபுட்போர்ட் அடிக்க போறாரு.. அதுக்கு நம் வாழ்த்துக்கள்...
சாமு: ப்யுட்டி எப்படி இருக்காங்க??
மாமு: மாப்புள மாப்புள
சாமு: புரியுது புரியுது... மீரா எப்படி இருக்காங்க??
காகி: ரொம்ப ரொம்ப நல்ல இருக்காங்க
சாமு: மீராவும் லான்சும் ஓண்ணு...
மாமு: என்னடா சொல்ற??
சாமு: ஐய்ய... காக்கிய கலாய்க்கறதுல ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிப்பாங்க..
மாமு: ஆமாம்.. ஒரே மூள தானே ரெண்டு பேருக்கும்?
காகி: டேய்...
சாமு: ஐய்ய.. ஒரே மாதிரி மூள
மாமு: ஆனா வெளிஉலகம் என்ன சொல்லுதுனு தெரியுமா??
காகி: என்ன சொல்லுது?
சாமு: காக்கி கிட்ட மீரா எப்படி, ப்யுட்டி எப்படினு கேக்குறது, தோனிகிட்ட போய் இந்தியா கேப்டனு எப்படினு கேக்குற மாதிரில இருக்கு?
காகி: ஊர் ஆயிரம் சொல்லும் அத்ர்க்கு பதில் சொல்ல எனக்கு அவசியம் இல்ல
மாமு: சரி இப்போ ஃபோடோ சுற்று உங்க ஃபோடோவ லான்ஸ் உங்க ஓர்குட் சுட்டு இங்க போட்டு இருக்காரு...
சாமு: இப்படி எங்க யாருக்கும் தராம நீங்களே எல்லா ஃபிகரயும் எடுத்துக்கிட்டா வயசு பசங்க நாங்க என்ன பண்றது?
மாமு: டேய் பேரிசு நீ வயசானவனா??
காகி: டேய் உங்க சங்காதமே வேணாம்டா (ஓடுகிறார்)
சாமு: பாஸ் நில்லுங்க உங்க திருவோட வாங்கிட்டு போங்க....
மாமு: அப்பாடா ஒரு திருவொடு மிச்சம் !!!
சாமு & மாமு: மக்களே இப்படி உங்களயும் கூப்பிட்டு வெச்சி அசிங்க படுத்துவோம் வெகு விரைவில்...நன்றி நன்றி நன்றி
55 comments:
//அவர்கிட்ட ஜானட் ஜாக்சன் ப்ரோபோஸ் பண்ணாங்க...
மாமு: அப்றோம்?//
அவங்க ஜானட் ஜாக்சன் இல்ல... emma watson..
//ம்ம காக்கி என்ன அழகு.. எத்தன அழகு... அவர போய்??//
என்னைய வெச்சு நல்லாவே காமெடி பண்றீங்க
//மீராவும் லான்சும் ஓண்ணு...//
ஊருக்கே தெரியுமே
// ஊர் ஆயிரம் சொல்லும் அதற்க்கு / OTHERSku பதில் சொல்ல எனக்கு அவசியம் இல்ல//
//இப்படி எங்க யாருக்கும் தராம நீங்களே எல்லா ஃபிகரயும் எடுத்துக்கிட்டா வயசு பசங்க நாங்க என்ன பண்றது?//
all in that pic r my brothers and sisters..
அழைத்தமைக்கு நன்றி...
:(((((( adapaaveengala
evlo
peria
postuuuuuuuuuuu
avvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv
ipothaiku appeetu apppaaalika repeeeetu
[[ வெல்கம் மாமே, சும்மா ஹீரோ மாதிரி இருக்க பா
அவர ஏன்பா கலாய்கிற ]]
aiyoo pavem... seriyana damage paneringa.. :D
[[ சாமு: நீங்க தானே விஜய் டிவில சிவகார்த்திகேயனா மாறுவேசத்துல வரர்து?? ]]
ya yaaah i felt that too.. karki thambi, u very handsome. :P
[[[ மாமு: அப்பாடா ஒரு திருவொடு மிச்சம் !!! ]]]
innu intha palakathai videlaiya ninga?/:D
---> overall post SUPERB!!!
i have a good laugh.
[[ மக்களே இப்படி உங்களயும் கூப்பிட்டு வெச்சி அசிங்க படுத்துவோம் வெகு விரைவில்...]]
ithu thaa not okey...
p/s: nalla pillaiyaga nan vidai petru selgiren. damage pannera maatri signs irukkera blog le ellam, nan kummi adipathu illai.
nandri vanakam,
VG
அட்டெண்டன்ஸ் :)
//குத்துங்க முதலாளி குத்துங்க//
டயலாக்க தப்பா சொல்றீங்க.. அது குத்துங்க எசமான் குத்துங்க :P
great post .. onnum purile .. !! btw who is the guy in the snaps? Karthik huh?
evan andha nallavan? Actually enaku idhu pidichidhu.. aanalum na adha public othukamaten :P
@viji
//seriyana damage paneringa//
double damage
//karki thambi, u very handsome. :P//
triple damage
@g3
//டயலாக்க தப்பா சொல்றீங்க//
தப்பே இல்லை... இது improvisation
@thoorika
//who is the guy in the snaps?//
me only ;(
@Elith
//evan andha nallavan?//
Me only :(
ENNA KODUMA SARAVANAN IDHU!!!??
வாவ்!!! கார்த்திக் லான்ஸ் கூட்டணியில் இன்னொரு பிளாகா? பட்டையைக் கிளப்பறீங்க!!!
இதுலயும் லொள்ளு தூக்கலா இருக்கே. ஆமாம், இந்தப் பூனையுயம் பீரைக் குடிக்குமான்னு பாவம் போல முகம் வைத்திருப்பது யார். கார்த்திக்கா, லான்ஸா??
லொள்ளு தொடரட்டும் :-)
@ Makkals
this is Lancelot,
The photographs depicts Mr Kaki @ Karthik Krishna- the blogger for the special show by Nattamai and Siluvai...
I hereby declare that its neither Karthik nor Naattamai nor siluvai nor me in any of the pics...
Nandri hein...
sir, anda potola neengala??! Namba mudilaa:P
Ms Pan
padichu parkaama comemntingaa?? thats another blogger KAKI...naa Indian Brad Pitt- ivlo olliya irukka maaten :P
Wow.....Vivekum, Arjunum jodi serntha maathiri, yerkkanave kalakkuna kallakku pothaathunnu ippa koottani vere pottuteengala?
Yaar yaarukku trouser kiliya pogutho?
Vetti uruva pogutho...Theriyala.
1+1 = 2 idhu kanakku :-(
Kar+Lan = Tons of Lollu :-)
Vaalththukkal.
//விஜய் said...
வாவ்!!! கார்த்திக் லான்ஸ் கூட்டணியில் இன்னொரு பிளாகா? பட்டையைக் கிளப்பறீங்க!!!
இதுலயும் லொள்ளு தூக்கலா இருக்கே. ஆமாம், இந்தப் பூனையுயம் பீரைக் குடிக்குமான்னு பாவம் போல முகம் வைத்திருப்பது யார். கார்த்திக்கா, லான்ஸா??
லொள்ளு தொடரட்டும் :-)//
Thala romba naala ungala watch panren.
Yenna ore oru comment mattum pottutu odi poidureenga. :-)
//வணக்கம் கண்ணு
வணக்கம் பெரிசு//
Ihula yaaru 'kannu'
Yaaru 'perusu'
sollungappa
//ஓ ஸூபர் அப்பு...
உன் ரிஸல்ட் என்ன ஆச்சு?
அத என் கேட்குற பெர்சு, புட்டு கிட்டேன், //
100% confirmed, idhu karthik thaan
//சாமு: காக்கி கிட்ட மீரா எப்படி, ப்யுட்டி எப்படினு கேக்குறது, தோனிகிட்ட போய் இந்தியா கேப்டனு எப்படினு கேக்குற மாதிரில இருக்கு?//
Raasa main point a vittuteyeppa?
"Rad Madhav kitta poi 'Nallavan' yaarunnu ketkura maathirla irukku"
Mr Simple Bala...
Persu = Naattamai
Kannu = Siluvai
Puttukitathu Siluvai - Perisu Pass
@vijay
//பாவம் போல முகம் வைத்திருப்பது யார்//
me only.. naan nijamaave paavam..
kaki pavam pa.. nalla payana theriyuran..
avana poi ipdi mokka pottuteengale... :(
ennavo ponga..
Kalaikanum nu vandhu athayum seriya pannala..
neenga yen thiruppi avara nalla kalachi oru post poda koodathu????
@kanagu
//nalla payana theriyuran..//
அதுதான் நிஜம்
//thiruppi avara nalla kalachi oru post //
அவங்களே விட்டாலும், நீங்க விட மாட்டீங்க போல...
Dei... karthi mokka kooda lance mokka... pesaama idhu maadhiri mokka panradhukku plz delete this blog.. googlukku oru 2 MB micham aagum!! Idhai parathi vera ivalavu makkals commenting.. oru vela payama enga nambhala kalaipaanga nu??? :P
paavam anda KK CS... avan blog padhichi avar mela oru madippu irundhuchu.. neengalum inda mokka kootanikku udanthai ya?? Ungala pere pochu...
dei akrthi.. olunga un mokkaya niruthikoo... unakku english. tamil bloge adhigam... edho VIJAY maadhiri appa appa mokka podra..
Lance... Nee Rajini maadhiri eppa mokkaaavura eppa nalla post panra nu therila...
//Karthick Krishna CS said...
@vijay
//பாவம் போல முகம் வைத்திருப்பது யார்//
me only.. naan nijamaave paavam..//
kekuravan kena paiyana irunda MUNAF PATEL century adippan, Lance Law college la first mark vanguvaan nu solveenga pola
No one invited u to this blog.. V r least bothered abt what u feel... This blog s for those who have humor sense and sorry if u dont have it.. V will mail u potos of NARASIMARAO.. Sit back, relax and enjoy...
Enga aalavandaan anna style la solalnumna
FREEA VIDHU
//Kalaikanum nu vandhu athayum seriya pannala..
neenga yen thiruppi avara nalla kalachi oru post poda koodathu????//
Post pidikalaiya.. illa pidichadaala thiruppi part-II ah
@ Ajit
Nee Nallavana illa KettavanaA??
lance adhu ajith illa ajay!! and nanbha KAKE got 47 + counting proposals after this post.. my G-mail Inbox is filled with req fr info.. few girls have posted their JADAGAS to me.. aatvakolaaru... adhula 5 ponnunga sooperu.. avangala mathum filter panniyaachu (ORAMKATIYAACHU) namakku future la use aagum la...
achacho.. idhu PUBLIC ah?? Idhu theriyaama eluditeene!!!
@ u knw
i thought the post was intend to b kalaachufy me, but here too???
//lance adhu ajith illa ajay!! and nanbha KAKE got 47 + counting proposals after this post.. my G-mail Inbox is filled with req fr info.. few girls have posted their JADAGAS to me.. aatvakolaaru... adhula 5 ponnunga sooperu.. avangala mathum filter panniyaachu (ORAMKATIYAACHU) namakku future la use aagum la...
achacho.. idhu PUBLIC ah?? Idhu theriyaama eluditeene!!!//
Machi appo naama eluthuna blogaa makkal padichi irupaangala??
//@ u knw
i thought the post was intend to b kalaachufy me, but here too???//
Appadiyaaa sollavae illa...
post parava illa
photos are nice
innama beauty vanthutiyaa...athaanae parthom photo pathi comment illama irukkumaa??? :P
thank you lance anna 4 ur comment.neengalay solunga photos nice thana...
Cha. Poyum poyum thambi kum(lancelot) ennakum orae mullanu sollitangalae!!!
@ Beauty
un aalu photo eppadinu neethan sollanum :P
@ Meera
ennakum athey feelings thaan...btw nee and beauty rendu perulla yaaru leading la irukeenga KAKI ya pick up panrathulla?
@lancelot
ithu koda parava illa 2day indian express la photo super
Stupid KK ennaku anna
@ beauty -
ennathukku athulla photo vanthu irukku??
@ Meera
KK heart vedichiruchaa??
Arambathulanirundhu KK enaku anna than. If you want refer my first comment.
for may day anna
@ MEERA
KAKI/KK = Karthick krishna
Youngistan Karthik is just K
yaara solraa nee annanu??
@ Beauty
athukku ethukku KAKI padam?
Manjakammala sorry sorry Karthick and KK both are brothers
ask kk i saw photo only
@ Meera
paavam pasanga :P
@ Beauty
avankitta ketkuren - ethaavathu pickpocket case la maati irupaan :P
ok na bye...i am going to study
ok bye good luck for ya exams...
thank u
kalakal than ponga...super appu!
Post a Comment